ஆறாம் வகுப்பில் தொடங்கும் இடைநிலை பள்ளி வகுப்பானது,5 வருடங்கள் தொடர்ந்து,கடைசியில் தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்கத்தின் அரசுத் தேர்வுகள் துறை வழங்கப்படும் பத்தாம் வகுப்பிற்கான சான்றிதழ் பெறுவதோடு முடிவடைகிறது.வருடந்தோறும் மாணவர்கள் அவர்களின் தேர்ச்சிக்காக மதிப்பிடப்படுகிறது.
26.06.19923 முதல் இத்திட்டத்தில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு ஆங்கில வழியில் பயில்வதும் நடைப்பெற்று வருகிறது. மாணவர்கள் அவர்கள் பயிலும் தமிழ், ஆங்கிலம். கணிதம், அறிவியல். சமூகஅறிவியல் ஆகிய பாடங்களில் தொடர் மதிப்பீட்டு முறையில் மதிப்பிடப்படுகிறார்கள்.
6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை முழுவதும் பள்ளி கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளோடு முழுமையான தகுதியில் அடிப்படையில் நடைபெறுகிறது.